நீங்கள் தேடியது "Tirupati Ezhumalayan Temple VIP Darshan"

ஏழுமலையான் கோவிலில் 3 நாட்களுக்கு விஐபி தரிசனம் ரத்து
17 April 2019 11:18 AM GMT

ஏழுமலையான் கோவிலில் 3 நாட்களுக்கு விஐபி தரிசனம் ரத்து

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 3 நாட்களுக்கு விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக திருமலை கோவிலின் இணை செயல் அலுவலர் சீனிவாசராஜு தெரிவித்துள்ளார்.