நீங்கள் தேடியது "Tirunelveli police station"

வீரவநல்லூர் காவல் நிலையத்திற்குள் புகுந்த மலைப்பாம்பு
8 Jun 2019 11:35 AM GMT

வீரவநல்லூர் காவல் நிலையத்திற்குள் புகுந்த மலைப்பாம்பு

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் காவல் நிலைய வளாகத்திற்குள் புகுந்த 8 அடி நீள மலைப்பாம்பை பிடித்த காவலர்கள் அதனை தொட்டி ஒன்றில் வைத்திருந்தனர்.