நீங்கள் தேடியது "tiruchengode theppakkulam"

வெள்ளத்தில் சிக்கி உயிருக்கு போராடிய நாய் - உயிரை பணயம் வைத்து மீட்ட தீயணைப்புதுறையினர்
20 Aug 2018 4:33 AM GMT

வெள்ளத்தில் சிக்கி உயிருக்கு போராடிய நாய் - உயிரை பணயம் வைத்து மீட்ட தீயணைப்புதுறையினர்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்துள்ள பட்லூர் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கில் நாய் ஒன்று சிக்கி தவிப்பதாக அப்பகுதி மக்கள் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.