நீங்கள் தேடியது "time extension"
4 March 2020 9:20 AM IST
ரேசன் அட்டையுடன் ஆதார் எண் இணைக்க காலக்கெடு - மக்களவையில் அமைச்சர் தகவல்
நியாவிலைக் கடை அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்க மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அளிக்கப்பட்டு உள்ள கால அவகாசம் வரும் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
