நீங்கள் தேடியது "Tigers safety"

நெல்லையில் புலிகளின் பாதுகாப்பை வலியுறுத்தி மினி மாரத்தான்...
29 July 2019 10:05 AM GMT

நெல்லையில் புலிகளின் பாதுகாப்பை வலியுறுத்தி மினி மாரத்தான்...

நெல்லையில் புலிகளின் பாதுகாப்பு வலியுறுத்தி, பாளையாங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் மினி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.