நீங்கள் தேடியது "Thyagaraja Temple Festival"
3 Jun 2019 7:48 AM IST
தியாகராஜர் வசந்த உற்சவம் நிறைவு : மாடவீதி புறப்பாடு, திருநடனம் கோலாகலம்
சென்னை திருவொற்றியூரில் உள்ள பிரசித்தி பெற்ற தியாகராஜசுவாமி கோயிலில், வசந்த உற்சவ நிறைவை முன்னிட்டு, மாடவீதி புறப்பாடு, திருநடனம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
