நீங்கள் தேடியது "Thoothukudi Loksabha Elections"

திமுக வெற்றி : கனிமொழி vs தமிழிசை கருத்து
11 Aug 2019 6:04 AM GMT

திமுக வெற்றி : கனிமொழி vs தமிழிசை கருத்து

ஒரு தொகுதியிலாவது வெற்றி பெற்றுவிட்டு பா.ஜ.க. பேசட்டும் என்று கனிமொழி கூறிய கருத்துக்கு, காசு தராமல் வெற்றி பெற்றோம் என்று கனிமொழி சொல்லட்டும் என தமிழிசை பதில் அளித்துள்ளார்.