நீங்கள் தேடியது "thoothukudi collector inspection kovilpatti"

தூத்துக்குடி : தடைசெய்யப்பட்ட பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
13 May 2020 9:05 AM IST

தூத்துக்குடி : தடைசெய்யப்பட்ட பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ராஜீவ் நகர் பகுதியில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவருபவரின் வீட்டிற்குச் சென்று, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆய்வு மேற்கொண்டார்.