நீங்கள் தேடியது "Thirunavukkrasar"
11 Sept 2018 12:49 PM IST
"முழு அடைப்பு போராட்டம் மகத்தான வெற்றி பெற்றுள்ளது" - திருநாவுக்கரசர்
நாடு முழுவதும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் நடத்திய முழு அடைப்பு போராட்டம் மகத்தான வெற்றியை பெற்றுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.