நீங்கள் தேடியது "Thirunallar Temple Festival"

திருநள்ளாறு ஸ்ரீ நந்திகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் - ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
8 March 2020 5:55 AM GMT

திருநள்ளாறு ஸ்ரீ நந்திகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் - ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

திருநள்ளாறு சனிபகவான் ஆலயத்தில், பிரதோஷ தினத்தை முன்னிட்டு, நந்திகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.