நீங்கள் தேடியது "thirumavalavan youtube videos"

சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடு தேவை - திருமாவளவன்
11 Jun 2019 9:40 PM GMT

"சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடு தேவை" - திருமாவளவன்

சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடுகளை வதிக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.