நீங்கள் தேடியது "Thirumavalavan Sterlite"

ஸ்டெர்லைட் ஆலை திறக்க அனுமதி : தமிழக அரசின் மெத்தன போக்கே காரணம் - திருமாவளவன்
19 Dec 2018 9:29 AM GMT

ஸ்டெர்லைட் ஆலை திறக்க அனுமதி : தமிழக அரசின் மெத்தன போக்கே காரணம் - திருமாவளவன்

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக ஆலோசிப்பதற்கு அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக அரசு உடனடியாக கூட்ட வேண்டும் என, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கேட்டுக் கொண்டுள்ளார்.