நீங்கள் தேடியது "Thirumavalavan on Rajinikanth"

ரஜினிகாந்த், பாஜக குரலாக, தன் குரலை ஓங்கி உயர்த்துகிறார் - திருமாவளவன்
5 Feb 2020 9:29 AM GMT

"ரஜினிகாந்த், பாஜக குரலாக, தன் குரலை ஓங்கி உயர்த்துகிறார்" - திருமாவளவன்

ரஜினிகாந்த், தன் குரலை பாஜக குரலாக ஓங்கி உயர்த்துகிறார் என்றும், அவர் திட்டமிட்டு தான் இது போன்று பேசுகிறார் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.