நீங்கள் தேடியது "thirumalava"
20 Nov 2021 7:57 PM IST
சந்திரபாபு நாயுடுவை அவதூறாக பேசியதற்கு திருமாவளவன் கண்டனம்
ஆந்திரா சட்ட மன்ற கூட்டத்தொடரில் சந்திரபாபு நாயுடுவை, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏகள் அவதூறாக பேசியது, ஜனநாயகத்திற்கு ஏற்புடையதல்ல என்று, விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் அதிமுகவைச் சேர்ந்த அன்வர் ராஜா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
