நீங்கள் தேடியது "Theni Agamalai forest Fire Accident"

அகமலை வனப்பகுதியில் காட்டு தீ : அரியவகை மரங்கள், மூலிகை செடிகள் சேதம்
7 July 2019 2:20 AM IST

அகமலை வனப்பகுதியில் காட்டு தீ : அரியவகை மரங்கள், மூலிகை செடிகள் சேதம்

தேனி மாவட்டம் அகமலை அச்சமலை வனப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட ஏக்கரில் காட்டு தீ பற்றி எரிகிறது.