நீங்கள் தேடியது "theft in thillai amman temple"
19 Jan 2020 5:25 PM IST
தில்லை காளியம்மன் கோயில் உண்டியலில் கொள்ளை - ஆசிட் ஊற்றி உண்டியலை உடைத்து பணம் திருட்டு
சிதம்பரத்தில் உள்ள தில்லை காளியம்மன் கோயில் வளாகத்தில் உள்ள உண்டியல்கள் மீது ஆசிட் ஊற்றி பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
