நீங்கள் தேடியது "theft from children in marriage houses"

சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்று  நகை திருட்டு - காவல் அதிகாரி குழந்தையிடம் கைவரிசை
25 Sept 2019 5:26 PM IST

சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்று நகை திருட்டு - காவல் அதிகாரி குழந்தையிடம் கைவரிசை

சுப நிகழ்ச்சிகளில் விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தைகளை குறிவைத்து நகைகளை பறித்து செல்லும் கில்லாடி கொள்ளையன் - காவல்துறை அதிகாரி ஒருவரின் குழந்தையிடம் கைவரிசை காட்டி போலீசாரிடம் சிக்கியுள்ளார்.