நீங்கள் தேடியது "The Accidental Prime Minster"

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் படத்துக்கு தடை இல்லை - மத்திய பிரதேச முதலமைச்சர் திட்டவட்டம்
29 Dec 2018 5:06 AM GMT

"முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் படத்துக்கு தடை இல்லை" - மத்திய பிரதேச முதலமைச்சர் திட்டவட்டம்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பற்றிய "The Accidental Prime Minister" என்ற புத்தகத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.