நீங்கள் தேடியது "Thattanchavady byelection"
11 March 2019 7:38 PM IST
"தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் வேட்பாளர் குறித்து திமுக முடிவு செய்யும்" - முதல்வர் நாராயணசாமி
புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் குறித்து, தி.மு.க. எந்த முடிவு எடுத்தாலும் அதை ஏற்றுக்கொள்வோம் என்று முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.