நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews Tamilnadu #Senthilbalaji #Specialcourt"
26 Aug 2020 6:59 PM IST
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க சிறப்பு நீதிமன்றம் மறுப்பு
போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாகக்கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க சிறப்பு நீதிமன்றம் மறுத்துள்ளது.