நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Tamilnadu #Schooladmission #Highcourt"

தனியார் பள்ளிகளில் 25% இடங்களில் வேறு மாணவர்களை நிரப்பக்கூடாது - சென்னை உயர் நீதிமன்றம்
8 Sep 2020 10:38 AM GMT

தனியார் பள்ளிகளில் 25% இடங்களில் வேறு மாணவர்களை நிரப்பக்கூடாது - சென்னை உயர் நீதிமன்றம்

கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஒதுக்கப்படும் 25 சதவீத இடங்களில், வேறு மாணவர்களை நிரப்பக்கூடாது என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.