நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Tamilnadu #Sathanoor #Dam #CM"

சாத்தனூர் அணையிலிருந்து நாளை முதல் 6 நாட்களுக்கு நீர் திறப்பு
8 Sep 2020 11:29 AM GMT

சாத்தனூர் அணையிலிருந்து நாளை முதல் 6 நாட்களுக்கு நீர் திறப்பு

திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணையிலிருந்து நாளை முதல் 6 நாட்களுக்கு, தன்ணீர் திறந்து விட, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணை பிறப்பித்துள்ளார்.