நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Tamilnadu #CM #Releiffund"

பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த காவலர்களின் குடும்பத்தினருக்கு   ரூ.3 லட்சம் - முதலமைச்சர் அறிவிப்பு
6 Sep 2020 9:49 AM GMT

பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த காவலர்களின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் - முதலமைச்சர் அறிவிப்பு

பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 25 காவலர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.