நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #SPB #Corona #Recovery"

எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை சீராக உள்ளது - மருத்துவமனை அறிக்கை
14 Aug 2020 8:26 AM GMT

எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை சீராக உள்ளது - மருத்துவமனை அறிக்கை

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை சீராக இருப்பதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் தனியார் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.