நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Nationalnews #Hyderbad #Prabhas"

வன மேம்பாட்டுப் பணிகளுக்கு பிரபாஸ் ரூ.2 கோடி நிதியுதவி
8 Sept 2020 1:12 PM IST

வன மேம்பாட்டுப் பணிகளுக்கு பிரபாஸ் ரூ.2 கோடி நிதியுதவி

இந்திய அளவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் பிரபாஸ், சுமார் 1650 ஏக்கர் பரப்பளவில் இருக்கும், தெலங்கானா மாநில நகர்ப்புற வன மேம்பாட்டு பணிகளுக்காக 2 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.