நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Nationalnews #Drugsmuggling #Rahinidwvedi"
13 Sept 2020 8:47 AM IST
ராகினி திவேதி உள்ளிட்டோரின் காவல் செப்-14 வரை நீட்டிப்பு
பொதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கன்னட நடிகை ராகினி திவேதி, சஞ்சனா கல்ரானி, ரவிசங்கர், ராகுல், நியாஸ் உள்ளிட்டோரின் போலீஸ் காவல் செப்.14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் சந்தீப் பட்டேல் தெரிவித்துள்ளார்.
