நீங்கள் தேடியது "thanthi tv news bridge"
26 May 2021 9:23 AM IST
திடீரென உடைந்து உள்வாங்கிய பாலம் - மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே, இணைப்புச் சாலையில் இருந்த பாலம் உடைந்ததால், 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
