நீங்கள் தேடியது "Thanthi T"
6 Sept 2018 1:47 PM IST
சோபியா மீதான வழக்குப்பதிவு : கருத்து கூற மறுத்த ரஜினிகாந்த்
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற சிபிஐ சோதனை மற்றும் சோபியா மீதான வழக்கு பதிவு குறித்து கருத்து கூற விரும்பவில்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
4 Sept 2018 4:49 PM IST
"சோபியாவின் பிணையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்" - மத்திய அரசு வழக்கறிஞர் சண்முகசுந்தரம்
சோபியாவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மத்திய அரசு வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

