நீங்கள் தேடியது "Thanthai Periyar"

தந்தை பெரியாரின் 141-வது பிறந்தநாள் விழா : முதலமைச்சர், துணை முதலமைச்சர் மரியாதை
17 Sept 2019 2:49 PM IST

தந்தை பெரியாரின் 141-வது பிறந்தநாள் விழா : முதலமைச்சர், துணை முதலமைச்சர் மரியாதை

தந்தை பெரியாரின் 141ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள உருவப்படத்திற்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பெரியார் சிலை மீது காலணி வீசிய சம்பவம் : தமிழகஅரசு கடும் நடவடிக்கை எடுக்கும் - அமைச்சர் ஜெயக்குமார்
17 Sept 2018 6:13 PM IST

பெரியார் சிலை மீது காலணி வீசிய சம்பவம் : தமிழகஅரசு கடும் நடவடிக்கை எடுக்கும் - அமைச்சர் ஜெயக்குமார்

பெரியார் சிலை மீது காலணி வீசிய சம்பவத்திற்கு, மீன் வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.