நீங்கள் தேடியது "Thamirabarani River Flooding"

தாமிரபரணியாற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்..!
16 Aug 2018 10:43 AM IST

தாமிரபரணியாற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்..!

தொடர்மழை காரணமாக குமரி மாவட்டத்தின் வயக்கல்லூர், பார்த்திவபுரம், திக்குறிச்சி, அதங்கோடு, மாராயபுரம் ஆகிய இடங்கள் வெள்ள நீரில் தத்தளிக்கிறது.

பில்லூர் அணைக்கு, வினாடிக்கு 38,000 கனஅடி நீர்வரத்து
15 Aug 2018 7:47 AM IST

பில்லூர் அணைக்கு, வினாடிக்கு 38,000 கனஅடி நீர்வரத்து

நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பில்லூர் அணைக்கு வினாடிக்கு 38 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்துக்கொண்டிருக்கிறது.