நீங்கள் தேடியது "terrorism. thanthi tv"
30 Jan 2020 6:58 PM IST
சிறப்பு எஸ்.ஐ வில்சன் கொலை வழக்கு - கேரளா அழைத்து செல்லப்பட்ட கொலையாளிகள்
சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அப்துல் சமீம்,தவுபிக் ஆகிய இருவரை கேரளாவுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தப்படுகிறது.
22 Jan 2020 1:18 PM IST
தீவிரவாதிகளுக்கு உதவி செய்ததாக இதுவரை 10 பேர் கைது
தீவிரவாதிகளுக்கு உதவி செய்ததாக தமிழக கியூ பிரிவு போலீசார், இதுவரை 10 பேரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கு, தற்போது தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

