நீங்கள் தேடியது "Television Programmes"
17 Jun 2018 7:03 AM GMT
"தொலைக்காட்சி மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சிகளில், நடிகர்கள் இலவசமாக கலந்து கொள்ளக் கூடாது" - நடிகர் சங்கம்
பணம் தராமல் நடத்தப்படும் விருது வழங்கும் நிகழ்ச்சி உள்ளிட்டவற்றில் பங்கேற்க வேண்டாம் என நடிகர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.