நீங்கள் தேடியது "telangana statue"

இந்துத்துறவி ராமானுஜருக்கு, 216 அடி உயர சிலை - ஐதராபாத் அருகே, ரூ.1000 கோடியில் அமைக்கப்படுகிறது
2 July 2018 2:06 PM IST

இந்துத்துறவி ராமானுஜருக்கு, 216 அடி உயர சிலை - ஐதராபாத் அருகே, ரூ.1000 கோடியில் அமைக்கப்படுகிறது

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே இந்துமதத் துறவி ராமானுஜருக்கு, 216 அடி உயரத்தில் பிரமாண்டமான சிலை அமைக்கப்பட்டு வருகிறது.