நீங்கள் தேடியது "telangana Encounter issue"

ஹைதராபாத் என்கவுன்ட்டர் சம்பவம் : தமிழக மக்கள் வரவேற்பு
6 Dec 2019 11:13 AM GMT

ஹைதராபாத் என்கவுன்ட்டர் சம்பவம் : தமிழக மக்கள் வரவேற்பு

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில், பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய 4 பேர் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டதற்கு, தமிழக மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.