நீங்கள் தேடியது "tasmac shop theft"
22 Dec 2019 2:35 PM IST
டாஸ்மாக் கடை ஜன்னலை உடைத்து துணிகரம் - ரூ.50ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்கள் திருட்டு
திருப்பத்தூர் அருகே அரசு மதுபான கடையின் ஜன்னலை உடைத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்களை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
