நீங்கள் தேடியது "tamilnadu today"
14 July 2019 12:16 AM IST
தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட தேசிய லோக் அதாலத்தில் 63,869 வழக்குகளுக்கு தீர்வு
தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட தேசிய லோக் அதாலத்தில் 394 கோடியே 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான 63 ஆயிரத்து 869 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
