நீங்கள் தேடியது "Tamilnadu Telangana"

மனைவியை அடித்து உதைத்த காவல் உதவி ஆய்வாளர்
31 Aug 2018 6:53 AM GMT

மனைவியை அடித்து உதைத்த காவல் உதவி ஆய்வாளர்

தெலங்கானா மாநிலம் பத்ராத்ரிகொத்தகூடம் நகரில் வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதை தட்டிக்கேட்ட மனைவியை காவல் உதவி ஆய்வாளர் அடித்து உதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.