நீங்கள் தேடியது "Tamilnadu Sexual complaint"
31 Aug 2018 7:50 AM GMT
பாலியல் புகார் குறித்து விசாரிக்க டி.ஜி.பி. அமைத்த குழுவை மாற்றியமைக்க கோரி மனு
காவல்துறையில் பெண் காவலர்கள், அதிகாரிகள் அளிக்கும் பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க, கூடுதல் டி.ஜி.பி. சீமா அகர்வால் தலைமையில் ஒரு குழுவை அமைத்து கடந்த 17ஆம் தேதி டி.ஜி.பி. உத்தரவிட்டார்.