நீங்கள் தேடியது "Tamilnadu Police Seized"

இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 15 கிலோ தங்கம்
4 March 2020 7:24 PM GMT

இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 15 கிலோ தங்கம்

இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 15 கிலோ தங்கத்தை கடலோர காவல் படை மற்றும் மத்திய சுங்க வருவாய் துறை அதிகாரிகளும் இணைந்து கடலில் இருந்து மீட்டுள்ளனர்.