நீங்கள் தேடியது "Tamilnadu SriLanka Mullaitivu Struggle"

முல்லைத்தீவு பகுதி தமிழர்கள் போராட்டம்
29 Aug 2018 9:14 AM GMT

முல்லைத்தீவு பகுதி தமிழர்கள் போராட்டம்

இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மகாவலி பகுதியில், சிங்களர்கள் சட்ட விரோதமாக குடியேற்றப்படுவதாகக் கூறி, ஆயிரக்கணக்கான தமிழர்கள் தங்களது குடும்பத்துடன் இணைந்து போராட்டம் நடத்தினர்.