நீங்கள் தேடியது "TamilisaiSoundarajan Helps Neet Exams Jeevitha"

மருத்துவ படிப்பிற்கு உதவிய தமிழிசைக்கு நன்றி - நீட் தேர்வில் வெற்றிபெற்ற மாணவி
8 Jun 2019 6:55 AM GMT

"மருத்துவ படிப்பிற்கு உதவிய தமிழிசைக்கு நன்றி" - நீட் தேர்வில் வெற்றிபெற்ற மாணவி

நீட் தேர்வில் வெற்றிபெற்ற சென்னை அனகாபுத்தூரை சேர்ந்த மாணவி ஜீவிதாவின் மருத்துவ படிப்பிற்கு உதவுவதாக கூறிய பாஜக தமிழிசைக்கு, மாணவி ஜீவிதா நன்றி தெரிவித்துள்ளார்.