நீங்கள் தேடியது "Tamilisai on Congress"

கருத்து சுதந்திரம் - கருத்து மோதல்
24 March 2019 8:26 AM GMT

கருத்து சுதந்திரம் - கருத்து மோதல்

கருத்து சுதந்திரம் பற்றி மாணவி சோபியாவிடம் கேளுங்கள் என தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி தெரிவித்திருப்பதற்கு, அதே தொகுதியின் பாஜக வேட்பாளர் தமிழிசை அளித்த பதில்.