நீங்கள் தேடியது "tamilar thirunaal"

கண்களை பறிக்கும் வண்ண பொங்கல் பானைகள் : விற்பனையில் அசத்தும் பட்டதாரி இளைஞர்கள்
12 Jan 2019 6:16 AM GMT

கண்களை பறிக்கும் வண்ண பொங்கல் பானைகள் : விற்பனையில் அசத்தும் பட்டதாரி இளைஞர்கள்

தர்மபுரியில் கல்லூரி மாணவர்கள் கூட்டாக இணைந்து, பல வண்ண பொங்கப் பானைகளை விற்பனை செய்து பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.