நீங்கள் தேடியது "Tamil Naud MInisters"

சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயர் - தமிழக அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம்
10 Sep 2018 12:37 AM GMT

"சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயர்" - தமிழக அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.