நீங்கள் தேடியது "Tamil National People Front"
2 July 2019 3:36 PM IST
நீண்ட காலம் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரிக்கை
இலங்கையில் நீண்ட காலம் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம் நடைபெற்றது.
