நீங்கள் தேடியது "tamil nadu voters list"

வாக்காளர் பட்டியல் திருத்தம் சிறப்பு முகாம் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தகவல்
22 Dec 2019 7:49 AM IST

"வாக்காளர் பட்டியல் திருத்தம் சிறப்பு முகாம்" - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தகவல்

வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய சிறப்பு முகாம் 4 நாட்கள் சிறப்பு முகாம் நடத்தப்படுவதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.