நீங்கள் தேடியது "tamil nadu thanthi tv"
11 March 2019 10:19 AM IST
கஜா புயல் பாதிப்பை பார்க்க ஒருமுறைகூட மோடி வரவில்லை - மார்க்சிஸ்ட் கட்சியின் பிருந்தா காரத்
இந்தியாவை பாதுகாக்க மத்தியில் பாஜகவையும், தமிழ்நாட்டை பாதுகாக்க அ.தி.மு.க. அரசையும் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை செயற்குழு உறுப்பினர் பிருந்தா காரத் கேட்டுக்கொண்டுள்ளார்.
