நீங்கள் தேடியது "Tamil Nadu NewsTwo power lines in 7 hospitals"

7 மருத்துவமனைகளில் இரு மின்வழித்தட வசதி - மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவிப்பு
3 Jun 2021 3:00 PM GMT

7 மருத்துவமனைகளில் இரு மின்வழித்தட வசதி - மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவிப்பு

சென்னையில் கூடுதலாக ஏழு மருத்துவமனைகளில் தடையில்லா மின்சாரம் வழங்கும் வகையில் இரு மின்வழித்திட வசதி செய்யப்பட்டுள்ளதாக, மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.