நீங்கள் தேடியது "Tamil Nadu GovernmentNilgiris"

முதுமலையில் கும்கி யானைகள் புத்துணர்வு முகாம் நிறைவு
10 April 2019 2:41 AM GMT

முதுமலையில் கும்கி யானைகள் புத்துணர்வு முகாம் நிறைவு

நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் 24 கும்கி யானைகளுக்கு 48 நாட்களாக நடைபெற்று வந்த புத்துணர்வு முகாம் நிறைவுபெற்றது.