நீங்கள் தேடியது "tamil nadu government jobs"
11 Aug 2020 3:08 PM IST
அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்போர் 67 லட்சம் பேர் - 24 முதல் 35 வயது வரையிலான இளைஞர்கள் 25 லட்சம் பேர்
ஜூன் மாத இறுதி நிலவரத்தின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் அரசு வேலைக்காக காத்திருப்போர் எண்ணிக்கை குறித்த புள்ளி விவரங்களை வேலைவாய்ப்பு இயக்குனரகம் வெளியிட்டுள்ளது.
11 Dec 2019 2:14 PM IST
தமிழக அரசுப் பணியாளர்கள் தேர்வில் மோசடி - வைகோ குற்றச்சாட்டு
தமிழக அரசு பணியாளர்கள் தேர்வில் மோசடி நடைபெறுவதை தடுக்க வேண்டும் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டி உள்ளார்.
16 Nov 2019 10:50 AM IST
பணி நியமனத்திற்கு மட்டுமே இட ஒதுக்கீடு பொருந்தும் : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
இட ஒதுக்கீடு அடிப்படையில் தமிழக அரசு ஊழியர்களுக்கு, பதவி உயர்வு மற்றும் பணி மூப்பு வழங்குவது சட்ட விரோதம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


